நாளுக்கு ரூ 35 லட்சம்… உலகின் இரண்டாவது அதிக சம்பளம் பெறும் CEO: யாரிந்த அரோரா

Loading… அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்ட 2023ம் ஆண்டு அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் CEO களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தவர் நிகேஷ் அரோரா. ஐ.ஐ.டி பட்டதாரியான நிகேஷ் அரோரா தற்போது பெரும் கோடீஸ்வரர்கள் வட்டத்திலும் இணைந்துள்ளார். Palo Alto Networks நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வரும் இந்திய வம்சாவளி நிகேஷ் அரோரா அமெரிக்காவில் அதிக சம்பளம் பெறும் நபர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். காஜியாபாத்தைச் சேர்ந்த நிகேஷ் அரோரா 1989ல் … Continue reading நாளுக்கு ரூ 35 லட்சம்… உலகின் இரண்டாவது அதிக சம்பளம் பெறும் CEO: யாரிந்த அரோரா